இருதய நோய்க்கு மருந்தாகும் நிலக்கடலை

Loading… வேகவைத்த கடலை மிகவும் நல்லது. நிலக்கடலையில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படும் எண்ணெய் வித்து பயிர் நிலக்கடலை ஆகும். நிலக்கடலையில் ¼ சதவீதம் புரதமும், ½ சதவீதம் எண்ணெயும் இருக்கிறது. இதில் வைட்டமின் ‘பி’ சத்துக்களான தயாமின் மற்றும் நயாசின் உள்ளது. சமையல் எண்ணெய் கடலையை பச்சையாகவும் வறுத்தும், வேகவைத்தும், சுட்டும் சாப்பிடலாம். உப்பு, காரம் சேர்த்தும் தயார் பண்ணலாம். இனிப்பாகவும் சாப்பிடலாம். கடலையை அதிகமாக வறுக்கக் கூடாது. அப்படி செய்வதால் அதிலுள்ள … Continue reading இருதய நோய்க்கு மருந்தாகும் நிலக்கடலை